top of page

தெளிவுபெற இணைவோம். தெளிவை நோக்கி பயணிப்போம்.
எங்களைப்பற்றி
About
அனைத்தையும் உருவாக்கி உருவாகிய அனைத்திலும் நிறைவாகி நிறைவானதிலெல்லாம் தானாகி அழிவில்லா மறைப்பொருளே உனை வியந்தெண்ணி வணங்குகிறேன்.
தெளிவு அதுவே உயர்வு. உயர்வை எட்டுவதே மனித வாழ்வின் லட்சியம்.
தெளிவில்லா பேச்சு, தெளிவில்லா சிந்தனை, தெளிவில்லா செயல் , இவைகளை போன்று தெளிவில்லாமல் செய்யப்படும் அத்தனை செயல்களும் , இன்னல்களையும் துயரங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.
தெளிவற்ற வாழ்கை, திக்கு தெரியாது நடு கடலில் தத்தளிக்கும், தனி மனித சிறு படகு போல் ஆகும். தெளிவற்ற வாழ்கை தீராத துயரை தனக்கு மட்டும் அல்ல , தன்னை சார்ந்த அனைவர்க்கும் வந்து சேரும். தெளியாத மனம் , தடுமாறி சாயும். தெளிந்த நிலை , வாழ்வை உயர்த்தும்.
தெளிவுபெற இணைவோம். தெளிவை நோக்கி பயணிப்போம்.

சிற்ற ுரை
Contact
Contact1
bottom of page