top of page

கல்வி

கற்பது சிறப்பிக்கும்
கள்ளாமை கெடுக்கும்

கற்பது என்பது முடிவில்லாதது
எதை கற்று முடித்தாலும் அது கடல் நீரின்

ஒரு துளி போல் ஆகும்

பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் சிறிதளவு அறிவு

வளர உதவும்
நடைமுறை வாழ்கை ஒவ்வொரு நாளும் பாடம்

கற்பிக்கும்

புத்தக படிப்பெல்லாம் சில காலம்
அனுபவ படிப்பு வாழ்நாள் முழுவதும்

பட்டப்படிப்பு வாழ்க்கையை வளமாக்கிட உதவும்

தினம் தினம் அனுபவங்கள் கற்று தரும் கல்விவாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும்

கல்விக்கூடங்களில் கற்கும் அறிவும் தேவை
உலக நடைமுறை அனுபவ பாடமும் தேவை

கல்லாதவரை கால்நடையென மதிப்பிடுவர்.
அனுபவ அறிவு , மனிதர்கள் மத்தியில்

மதிப்பு கொடுக்காது.

பாட கல்வி கற்றேயாக வேண்டும்
இது உன்னை உலகம் மதிப்பீடு செய்ய

அனுபவங்கள் பாடம் கற்பிக்கும்
அது உன்னை நீயே மதிப்பீடு செய்ய

bottom of page