top of page
தீ அது
ஒருவருக்கும் தீங்கு எண்ணாதே
தவறி எண்ணிவிட்டாலும், செயல்படுத்ததே.
தீது செய்து அடையும் மகிழ்வு கானல்நீர்
செய்த தீது திரும்ப வந்து தாக்கும் அசுரபலத்துடன்
ஒருவருக்கு செய்யும் தீங்கு பலரையும் பாதிக்கும்
பாதிப்பு அடைந்தவர்கள் பெரும் சக்தியை திரட்டி பழிதீர்ப்பார்கள்
தீங்கு இழைத்துவிட்டு நிம்மதி இழப்பாய்
பயம் தொற்றிக்கொள்ளும்
பாதுகாப்புக்கு ஆள் சேர்ப்பாய்
தற்காப்புக்கு பணவிரயம் செய்வாய்
தீது செய்யாதே
தீ அது மறந்துவிடாதே
bottom of page