top of page
கவலைகள்
கவலை தீர்வாகாது. துயரில்லா மனிதர் இங்கில்லை.
துயரால் துவண்டால் முன்னேற்றம் தடைபெறும்.
நடந்தது நடந்ததுதான். முடிந்துபோனதை மாற்றமுடியாது.
சில மணி நேரம் அல்லது ஓரிரு நாட்கள் தேற்றிக்கொள்ள எடுத்து கொள்.
அதன்பின், துயரை ஒதுக்கி வைத்துவிட்டு, எழுந்திடு , வாழ்கை பயணத்தை தொடர்த்திடு.
உன்னை விட அதிக தீங்கை சந்தித்தவர்கள் எல்லாம் மீண்டு வந்து வாழுவதை எண்ணிப்பார். உன்னாலும் முடியும்.
துயரத்தை துரத்திவிடு.
துடிப்புடன் செயல்படு.
bottom of page